Bigg Boss Tamil Season 2 | 21st July, 2018 | Episode 35 | Day 34 : kamal haasan got confuse to take decision against house mates
Bigg Boss Tamil Season 2 21st July, 2018 Episode 35 kamal haasan got confuse to take decision against house mates
Weekend ஸ்பெஷல், கமல் ஹாசன் இன்றய நாளை தொடங்கி வைக்கிறார். அங்கு வந்துருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி மற்றும் வணக்கத்தை சொல்கிறார். இன்றய நாள் தொடக்கமாக மக்கள் கமல் ஹாசன் அவர்களிடம் கேள்வி கேட்டகின்றனர்.
அதில் wild card என்ட்ரி எப்பொழுது வரும் என்ற கேள்வி கேட்க படுகிறது, அதுக்கு அவர் சஸ்பென்ஸ் என்று சொல்லி முடிக்கிறார்.
அடுத்த கேள்வியாக இந்தியன் 2 எப்பொழுது தொடங்க இருக்கிறது என கேட்க படுகிறது. அதுக்கு பதிலாக இது முடிந்ததும் அது தொடங்க இருக்கிறது என்று கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை எபிசொட் அகம் தொலைக்காட்சில் காண்பிக்க படுகிறது.
காலையில் wake up பாடலுடன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சமையல் ஏரியா வில் நித்தியா மற்றும் வைஷ்ணவி சமைத்து கொண்டிருக்கின்றனர். டேனியல் வருகிறார், வைஷ்ணவி நேரடியாக டானியேலிடம், நேற்று எடுத்த முடிவு சரியானது தானா என்று கேட்கிறார், ஆனால் டேனியல் அதற்க்கு பிக் பாஸ் என்னை தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க சொன்னார், அதனால் நான் எடுத்தேன் என்று சொல்லிவிடுகிறார்.
பின்னர் வைஷ்ணவி மிளகாய் நறுக்கி கொண்டிருக்கும் போது இப்படி வெட்டுவது கொஞ்சம் கடினமாக இருக்கும், அதனால் வேறுமுறையில் நறுக்க சொல்லி தருகிறேன் என்று கேலியான முறையில் டேனியல் கேட்கிறார். அதற்கு வைஷ்ணவி கோவமான முறையில் நீ எப்பொழுதும் என்னை கேலி செய்கிறாய், மட்டம் தட்டி பேசுகிறாய் என்று பதிலாகிறார்.
இத்துடன் வெள்ளிகிழமை எபிசொட் ஐ முடிக்கிறார்கள்.
திரையில் கமல் ஹாசனை காண்பித்து, நேரடியாக அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றுவிடுகின்றனர். அதாவது கமல் ஹவுஸ் mates அனைவரிடமும் பேச தொடங்குகிறார்.
முதல் கேள்வியாக பொன்னம்பலத்திடம் கேட்க படுகிறது, ஸ்நேஹன் சொன்ன "முயற்சி ஒரு முறை தான் செய்ய வேண்டும்" என்பதை ஏன் எதிர்குறீர்கள், அதற்க்கு அவருடைய பள்ளி பருவ நினைவுகளை கண்ணீர் மல்க பேசி முடிக்கிறார்.
Sentrayan getting angry first time...
அடுத்த பஞ்சாயத்தாக சென்ட்ராயன் விஷயம் தொடங்குகிறது. swimming pool இல் மூக்கு சளி வந்ததால் அனைவரும் pool இல் இருந்து வெளியேறயாகவும், அதனை ஒரு கேவலமான முறையில் அனைவரும் பார்த்ததாகவும் ஆதங்கத்துடன் சொல்கிறார். இங்க யாரும் அவர்களாக இல்லை, அனைவரும் நடிக்கிறார்கள் அதற்க்கு இதுவும் ஒரு சான்று என்று சொல்கிறார். கமல் ஹாசன் அவரை சமாதான படுத்தி அமர வைக்கிறார்.பொன்னம்பலம் அவர்கள் டேனியல் முகமூடியுடன் எல்லாரிடமும் பழகுவதாகவும், அவர் செய்கின்ற சில நடவடிக்கைகள் கோவம் வர வைப்பதாகவும் குற்றம் கூறுகிறார். இதற்க்கு பாலாஜி, ஜனனி மற்றும் ரித்விகா இவர்கள் வழி மொழிகின்றனர்.
இதற்க்கு கமல் அவர்கள், டேனியல் பேசுவது யாருக்கு கோவம் வர வைப்பதாக இருக்கிறது என்று கேட்கிறார். அதற்க்கு வைஷ்ணவி, ரம்யா, ஜனனி, பொன்னம்பலம், பாலாஜி, மஹத் மற்றும் ரித்விகா கை தூக்கி ஆம் என்று சொல்கின்றனர். டேனியல் கூட்டம் சேர்த்து குடும்பத்தை பிரிக்கிறார் என்றும் குற்றம் சாற்ற படுகிறது.இதற்க்கு டேனியல் மறுக்கிறார், யாஸிக்கா மற்றும் ஐஸ்வர்யா எனது சகா தோழிகள். இதற்க்கு பெயர் கூட்டம் சேர்ப்பது இல்லை என்று கூறுகிறார். எனது குரல் அவ்வாறு தன இருக்கும், அது யாரது மனதை பாதித்தால் அது என்னுடைய தவறு இல்லை என்று கூறுகிறார்.
Fight between Ponnambalam and Aiswarya
அதற்க்கு பிறகு சிறிய இடை வேளை விடப்படுகிறது. இதற்க்கு இடையில் பொன்னம்பலம் தனது பெயரை damage படுத்துவதாக ஐஸ்வர்யா வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். இதற்க்கு பொன்னம்பலம் ஆபாசமான வார்த்தைல திட்டுகிறார். வைஷ்ணவி அவரை சமாதான படுத்துகிறார் ஆனால் ஐஸவர்யா கேட்கவில்லை. பொன்னம்பலம் தமிழ் நாட்டில் என்னுடைய அந்தஸ்தை குறைக்கிறார் என்று கூறுகிறார்.கமல் இந்த சண்டையை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களுடன் நாளைக்கு பேசுவோம் என்று எபிசோடை முடிக்கிறார்.
எல்லாருமே நடிக்கிறாங்க சார்! 😲👌 #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/HNlvRYtBSc
— Vijay Television (@vijaytelevision) July 21, 2018
😲🤔 #பிக்பாஸ் இல் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #VivoBiggBoss #BiggBossTamil @Vivo_India pic.twitter.com/aY6cs4SofC
— Vijay Television (@vijaytelevision) July 21, 2018

Comments
Post a Comment