Bigg Boss Tamil Season 2 | 12th July, 2018 | Episode 26 | Day 25 | Highlights : Mahat going to jail for misused police character.



நாள் 25 : காலையில் wake - up song உடன் ஆரம்பிக்கிறது. பிக் பாஸ் எச்சரிக்கை விடுதத்தன் படி ஹவுஸ் mate அனைவரும் இந்த வார luxury டாஸ்க் ஐ சரியாக செய்து வருகின்றனர். மஹத் சாதுவான நிலைக்கு மாறுகிறார்.

காலையில் coffee குடிப்பதற்காக, சென்ட்ராயன், மும்தாஜ் இடம் 10 ரூபாய் கேட்கிறார். அனால் அவர் குடுக்க மறுக்கிறார். கோவத்தில் சென்ட்ராயன் மஹத் இடம் சொலிகிறார். அது மட்டும் இல்லாமல். பொது மக்கள் ஆகா இருக்கும் மற்ற ஹுஸே mates காசு அதிகமா கேட்பதாகவும் கூறுகிறார். அதன் பிறகு மஹத் மற்றும் சென்ட்ராயன் இருவரும் மும்தாஜ் இடம் காசு கொடுக்குமாறு கேட்கிறார்கள் அனால் அதையும் மறுக்கிறார்.








மற்றொரு முனையில் பாலாஜி, வைஷ்ணவி மற்றும் ஜனனி ஆகியோர் மும்தாஜ் பற்றி பேசி கொள்கிறார்கள். மும்தாஜ் பெண்கள் அனைவரையும் dominate செய்து பேசுவதாகவும், யார் அறிக்கையும் கேட்க மாட்டார்கள் என்றும் பேசுகிறார்கள்.

பொது மக்கள் தங்களுடைய சாப்பாடு, tea , காபி அனைத்துக்கும், பண மதிப்பை குறைத்துள்ளார். ஆனால் மும்தாஜ் மட்டும் அதனை மறுக்கிறார். அதாவது மும்தாஜ் தான் தனியாக சமைத்து சாப்பிடுவதாக கூறுகிறார். ஆனால் நித்தியா அதற்கும் காசு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் மனமுடைந்த மும்தாஜ் சாப்பாடு வேண்டாம் என்று பொய் விடுகிறார். மும்தாஜ் இதனை திருடர்களாக இருக்கும் டேனியல் இடம் சொல்லி வறுத்த படுகிறார்.




பாலாஜி மற்றும் நித்தியா, போலீஸ் மஹத் இடம் வந்து, தனது மூக்கு கண்ணாடியை திருடர்களிடம் இருந்து வாங்கி கொடுக்குமாறு கேட்கிறார்கள். மஹத் உம டேனியல் இடம் சென்று கண்ணாடியை கொடுக்குமாறு கேக்கிறார் ஆனால் அவர் மறுக்கிறார். அதனால் பாலாஜி மற்றும் நித்தியா, பிக் பாஸ் இடம் சென்று காம்ப்லின்ட் சென்கின்றனர்.

சிறிது நேரம் கழித்து, பிக் பாஸ் மக்கள் மன்றம் அமைத்து குறைகளை சொல்லுமாறு கேட்கிறார். இதில் ஜனனி நாட்டாமையாக இருக்கிறார். மக்கள் மன்றத்தில் பெண்கள் அனைவரும் மும்தாஜ் நடவடிக்கைகளை கூறுகின்றனர். மற்றும் சிலர் மஹத் சரியாய் அவரது வேலையே செய்யவில்லை என்று கூறுகிறார்கள். முடிவில் நாட்டாமை ஜனனி மஹத் ஐ சிறையில் அடைகிறார்.


இத்துடன் இந்த நாள் முவடைகிறது..

Watch full episode:












Comments