Bigg Boss Tamil Season 2 | 13th July, 2018 | Episode 27 | Day 26 | Full episode : Actor karthi, soori arrived to house


மஹத் சிறையில் இருந்து வெளில எடுக்க பட்டார். வீட்டில் இருக்கும் அனைவரும் சந்தோஷமான நிலையில் இருப்பதோடு மட்டும் இல்லாமல் அந்த வார luxury பட்ஜெட் முடிவுக்கு வருகிறது.






அதன் பிறகு பிகஃபாஸ் அனைவரையும் living ஏரியா விற்கு அழைத்து, தங்காலிடம் இருக்கும் மொத்த பணத்தையும் எண்ணி வைக்குமாறு கூறுகிறார். அதன் படி போலீஸ் அணி சார்பாக மும்தாஜ் தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறார், திருடர்கள் சார்பாக டேனியல் செல்கிறார் மற்றும் பொது மக்கள் சார்பாக ஜனனி செல்கிறார்.

இதில் திருடர்கள் அணி வெற்றி பெறுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த வார luxury பட்ஜெட் மொத்தமாக டேனியல், ஐஸ்வர்யா மற்றும் யாஸிக்கா மட்டும் செலவு பண்ணுமாறு அறிவிக்க படுகிறது.

இதன் பிறகு கடை குட்டி சிங்கம் பட குழுவினர் வீட்டிற்கு வருகின்றனர். கார்த்தி, பரோட்டா சூரி மற்றும் இயக்குனர் பாண்டி ராஜ் வருகிறார்கள். வீட்டில் அனைவரும் சந்தோசமாக வரவேற்கிறார்கள். வரும் பொது பொம்மை கண்ணாடி, தேன் பிட்டாய், கடலை மிட்டாய் வாங்கிட்டு வருகிறார்கள்.

சூரி, மஹத் ஐ தனியா கூப்பிட்டு அறிவுரை சொல்கிறார். அதில் சாரிக் மற்றும் மஹத் பெண்களிடம் தவறுதலாக பேசி பிரதி பலிப்பதாக கூறுகிறார்.

Watch full episode:






Promos:










Comments