Bigg Boss Tamil Season 2 | 16th July, 2018 | Episode 30 | Day 29 : Nobody mention Mumtaz as a Finalist


Bigg Boss Tamil Season 2 | Vijay TV | 16th July, 2018 | Episode 30 | Day 29 : Nobody mention Mumtaz as a Finalist. New captain of the house is mahat.


காலை நல்ல குத்து பாடலுடன் நாள் தொடங்குகிறது. ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் ரித்விகா கார்டர்ன் ஏரியா வில் நடனம் ஆடுகின்றனர்.

நித்தியா வின் elimination க்கு பிறகு, பாலாஜி வீட்டில் சோகத்துடன் சுத்தி திரிகிறார். சென்ட்ராயன், பாலாஜிக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார். பொன்னம்பலம் ரொம்ப ஜாலியாக அனைவரிடமும் பேசி வருகிறார். கடந்த வாரம் மக்களால் அவர் காப்பாத்த பட்டார். இது அவருடைய 3 வது வாரம், மக்களால் காப்பாற்ற பற்று வருகிறார்.

பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பொறுப்பை பெற போட்டி வைக்க பட உள்ளது. இந்த போட்டி 2 சுற்றாக நடை பெற்றது. முதலில் ஹவுஸ் mates அனைவரும் வீட்டில் மறைத்து வைக்க பட்டிருக்கும் 3 பூ மாலைகளை கண்டு பிடிக்க வேண்டும். அந்த 3 மாலைகளையும் மஹத், பாலாஜி மற்றும் ஷாரிக் எடுக்கின்றனர்.






அடுத்த சுற்று, கார்டன் ஏரியா வில் 3 பூட்டுகள் வைக்க பட்டிருக்கும் மற்றும் அதனுடைய சாவி swimming pool இல் வீசப்பட்டிருக்கும். அந்த 3 பேரும் தங்களுக்கு, இன்னொருவரை தேர்ந்தெடுத்து அந்த சாவிகளை கண்டு பிடிக்க வைக்க வேண்டும். சென்ட்ராயன், மஹத் க்கும், பாலாஜி க்கு ஜனனி உம், ஷாரிக் க்கு யாஷிகா வும் உதவி செய்கின்றனர். இதில் சென்ட்ராயன் 2 சாவிகளை கண்டு பிடித்து மஹத் ஐய் வெற்றி பெற வைக்கிறார்.



வீட்டில் அடுத்த படியாக elimination process நடை பெறுகிறது. வீட்டில் இருப்பவர்கள் வார டாஸ்க் ஐ சரியாக செய்யாத இருவர் பெயரை சொல்ல வேண்டும், இதன் படி அனைவரும் ஒவொருத்தரும் உள்ளே சென்று சொல்கிறார்கள்.

இதன் படி இந்த வார எலிமினேஷன் க்கு nominate ஆனவர்கள்.
--> ரம்யா .
--> ஜனனி
--> பொன்னம்பலம்
--> பாலாஜி
--> ஐஸ்வர்யா








இதற்க்கு பிறகு கிட்சேன் இல் மஹத் மற்றும் வைஷ்னவி இடையில் வாக்கு வாதம் நடை பெறுகிறது. வைஷ்ணவி கேட்டதை யாருக்கும் சரியாய் சமைத்து கொடுக்கவில்லை என்று வாதம் நடை பெற்றது.




வீட்டில் அனைவருக்கும், ஜனனி nominate ஆனதில் ஆச்சரியம். இத்துடன் இன்றய ஆட்டம் முடிவுக்கு வருகிறது.









Comments