Bigg Boss Tamil Season 2 | 17th July, 2018 | Episode 31 | Day 30 : Yaasika using double meaning, Snehan enter into biggboss house as teacher


மஹத் கேப்டன் ஆனா இரெண்டாவது நாளான இன்று, வைஷ்ணவி மற்றும் மஹத் இடையில் வாக்கு வாதம் வருகிறது. மஹத், வைஷ்ணவி ஐ வேலையை சரியாக செய்யுமாறு தலைவர் முறையில் கூறினார். ஆனால் வைஷ்ணவி அதனை தவறாக புரிந்து கொண்டு அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்.

வைஷ்ணவி இதனை ரம்யா மற்றும் ஜனனியிடம் கூறி மஹத் இடம் சென்று கேட்குமாறு சொல்கிறார். இருவரும் இரு மனதாய் ஓகே சொல்கிறார்கள். அதன் பிறகு மஹத்தை வைஷ்னவி சமாதானம் பேச கூப்பிடுகிறார். ஆனால் அவர் வர மறுக்கிறார்.

கார்டன் ஏரியா வில் டேனியல் மற்றும் மும்தாஜ் பிக் பாஸ் குடும்பத்தை பற்றி பேசி கொள்கிற்றனர்.

இந்த வார luxury டாஸ்க் தொடங்க இருக்கிறது. டாஸ்க் பெயர் "கானா காணும் காலங்கள்". அனைவருக்கும் பள்ளி குழந்தைகள் dress குடுக்க படுகிறது. இதில் ரித்விகா தலைமை ஆசிரியராக பொறுப்பு கொடுக்க படுகிறது.

அனைவரும் ஸ்கூல் டிரஸ் அணிந்த பிறகு குழந்தை தனமாக மாறி செயல் படுகின்றனர். இதில் யாஸிக்கா இரு பொருள் ( Double meaning ) வார்த்தையை பேசி ஜாலி யாக சொல்லி வருகிறார். இதை பாலாஜி மற்றும் பொன்னம்பலம் பார்த்து கொண்டிருக்கின்றனர். இரு வாரத்திற்கு முன்பு பொன்னம்பலம் இதே போல் பேசியதர்காக வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவருக்கு எதிராக நிற்றத்தை பற்றி பாலாஜி பொன்னம்பலத்திடம் பேசுக்கொண்டிருக்கிறார்.

Mass entry "snehan" ஆசிரியராக பிக் பாஸ் இல்லத்திற்குள் வருகிறார். அனைத்து மாணவர்களும் முதல் நாள் வகுப்பிற்கு செல்கின்றனர். ஸ்நேஹன் ஒரு நற்பாட்டுடன் தொடங்குகிறார். இந்த பாட்டினை தினமும் காலையில் அனைவரும் எழுந்ததும் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஸ்நேஹன் அனைவருக்கும் திருக்குறள், குழந்தை பாட்டு சொல்லிகுடுத்து மனப்பாடம் செய்ய நேரம் கொடுக்கிறார். யாஸிக்கா, மும்தாஜ், ஐஸ்வர்யா, வைஷ்ணவி மற்றும் ஷாரிக் இவர்களுக்கு திருக்குறள் கொடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு குழந்தை பாட்டு கொடுக்கப்படுகிறது.
இதில் சிறந்தவராக பொன்னம்பலம் தேர்வு செய்ய படுகிறது. இத்துடன் இன்றய வகுப்பு முடிகிறது.

அதன் பிறகு ஸ்நேஹன் house mates இருக்கு அறிவுரை கொடுக்கிறார். பின் அவர் வீட்டை விட்டு வெளியில் செல்கிறார். அவர் சென்ற பிறகு அவர் கூறிய அறிவுரைகளை டேனியல், வைஷ்ணவி மற்றும் ரம்யா விவாதிக்கின்றனர். இதில் ரம்யா, யார் அவர் நமக்கு அறிவுரை சொலவதற்கு என்று வார்த்தைகளை விடுகிறார்.

இரவு நேரத்தில் பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். வீட்டில் அலாரம் அடித்தவுடன் அனைவரும் ஜோடியாக கைகோர்க்க வேண்டும். கேட்சேர் தனியாக இருப்பவரை தொட வேண்டும். தொட பட்டவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவர். இதில் மஹத் மற்றும் ஷாரிக் வெற்றிபெறுகின்றனர் மற்றும் அவர்களுக்கு கிபிட் கொடுக்க படுகிறது.
இத்துடன் இன்றய எபிசொட் முடிகிறது.















Comments