Bigg Boss Tamil Season 2 | 18th July, 2018 | Episode 32 | Day 31 : Aiswaraya writing thankyou letter for her boy friend and its changing shaariq reaction
Bigg Boss Tamil Season 2|Vijay TV|18th July, 2018 | Episode 32 | Day 31: Aiswaraya writing thankyou letter for her boy friend and its changing shaariq reaction
மும்பத்தியொன்றாவது நாளான இன்று, school டாஸ்க் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த டாஸ்க் இல் இன்று அனைவருக்கும் பாட்டு class எடுக்க படுகிறது. இதில் ரித்விகா தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் மற்றும் ரம்யா இன்றய பாட்டு ஆசிரியராக நியமிக்க படுகிறார். ரம்யா ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.பாட்டு class நடைபெறுவதற்கு முன்பு ரம்யா செண்ட்ராயனிடம் தாங்கள் ரொம்ப வெகுளியாக இருப்பது போல நடிப்பது போலவும் வெளில இருந்து பாக்குறப்போ நடிக்கிறது போலவும் தெரிகிறது என்று மனசு உடையும் படி சொல்லி விடுகிறார்.
coming back to class,
ரம்யா அனைவருக்கும் "sa re ga ma " இருந்து தொடங்குகிறார். இவர் பட இவரை தொடர்ந்து அனைவரும் பின்பற்றுகின்றனர். இது முடிந்ததும் தனியாக அனைவரையும் பாட வைக்கிறார். மஹத் இல் இருந்து தொடங்க படுகிறது. இதில் சென்ட்ராயன் பாடுவதை அனைவரும் கேலி செய்து சிரிக்கின்றனர்.அதன் பின் அனைவர்க்கும் individual டாஸ்க் கொடுக்க படுகிறது. பாட்டு மற்றும் நடனம் கலந்து அனைவர்க்கும் கொடுக்க படுகிறது.பொன்னம்பலம், ஐஸ்வர்யா மற்றும் யாசிக்க்கா ஒரு குழுவாக சேர்ந்து நடனம் மற்றும் பாட்டு இரண்டும் செய்து அனைவரையும் கவர்கின்றனர்.
அடுத்த session , மாணவர்கள் அனைவர்களும் அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கு thank you கடிதம் எழுத வேண்டும். பாலாஜி அவர் கும்பத்திற்கு, பொன்னம்பலம் அவரின் மாமியாருக்கு, டேனியல் அவனுடைய அப்பாவுக்கு, ஐஸ்வர்யா அவருடைய boy friend கும், shaariq அவருடைய அப்பாக்கும் எழுதுகின்றனர்.
ஐஸ்வர்யா அவருடைய boy friend பற்றி பேசியதில், ஷாரிக் பிகவும் மனஉளைச்சல் அடைவது தெரிந்த ஐஸ்வரிய அவரை அழைத்து ஆறுதல் கூறுகின்றார். ஷாரிக்க்கும் சரி என்று சொல்லி விட்டு கிளம்புகிறார்.
இன்றய அடுத்த டாஸ்க் ஆகா, வைஷ்ணவி தலைமையில் individual counciling நடைபெறுகிறது. இதில் அனைவரும் மனதில் பட்டத்தை பற்றி பேசி தெளிவு படுத்தி கொள்ளவேண்டும். டானியேலில் இருந்து தொடங்குகிறது. டேனியல் பாலாஜி பற்றி சொல்கிறார், அவர் சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும் அதை அவரிடம் சொல்லுமாறு கூறுகிறார்.
அடுத்து மஹத் பேசுகிறார், இதில் டேனியல் ஐ குறிப்பிடாதவாறு அவரை பற்றி கூறுகிறார். இதன் பிறகு மஹத் பெண்கள் அறைக்கு சென்று அழ தொடங்குகிறார். ரம்யா, ஐஸ்வர்யா மற்றும் ஜனனி அவரை சமாதான படுத்துகிறார்கள். அனைவரும் உண்மையாக இல்லை என்றும், நமக்கு பிடித்தவர்கள் அவரிடம் ஒன்றும் பின்னாடி போயி வேறொன்றும் பேசுவதாக கூறி அழுகிறார். மஹத் இது நாள் ஆகியும் ஆண்கள் அறைக்கு சென்று வறுத்த பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரிடமும் முடிந்த பிறகு, பிக் பாஸ், வைஷ்ணவியை அழைத்து அவரிடம் counciling நடத்துகிறார். இதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் முதல் வாரம் நான் புறம் பேசியது உண்மை தான் அனால் நான் அதை அடுத்த வாரங்களில் மாற்றி கொண்டேன், ஆனால் அந்த தவறான பெயர் இன்னும் மாறவில்லை என்று கூறுகிறார்.
கர்டெனில் ஷாரிக் மற்றும் மும்தாஜ் நடந்த படி அவருடைய குடும்பத்தை பற்றி பேசுகின்றனர். வீட்டில் அனைத்து விளக்குகளும் அணைகிறது.
இத்துடன் இன்றய எபிசொட் முடிகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/2uYmOj4vzT
— Vijay Television (@vijaytelevision) July 18, 2018
தகதகிட தகதகிட! 🤭😂 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/NwL09LqdCU
— Vijay Television (@vijaytelevision) July 18, 2018
😢🤔 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/PKq6yZ3Q7m
— Vijay Television (@vijaytelevision) July 18, 2018

Comments
Post a Comment