Bigg Boss Tamil Season 2 | Vijay TV | 19th July, 2018 | Episode 33 | Day 32 : kids are coming to house, clash between mahat and daniel. house full of cry.
காலை மணி 9 , wake up பாடலுடன் நாள் தொடங்குகிறது. கார்டன் ஏரியா வில் அனைவரும் நடனம் ஆடி ஜாலியாக இருக்கின்றனர். இந்த வார luxury பட்ஜெட் தொடர்ந்து நடை பெற்று கொண்டிருக்கிறது.வீட்டில் அனைவரும் பள்ளி கூடத்திற்கு கிளம்புகின்றனர். அப்பொழுது பாலாஜி, மஹத் மற்றும் ஷாரிக் அவர்கள் டேனியல் பற்றி பேசுகின்றனர். டேனியல் பாதுகாப்பான முறைகள் விளையாட்டை விளயாடுவதாகவும், அதில் நம்மளை முட்டாள் ஆக்கி விடுகிறார் என்றும் பாலாஜி சொல்கிறார். ஆனால் இதை vijay tv இன்றய promo வில் பொன்னம்பலத்தை பற்றி பேசிக்கொள்வதாக காமிக்க பட்டிருக்கும்.
அந்த promo கீழே உள்ளது,
அனைவரும் பள்ளி கூடத்திற்கு கிளம்பிய நிலையில், பிக் பாஸ் அனைவரையும் living area விற்கு அழைத்து இன்றுடன் இந்த வார luxury பட்ஜெட் டாஸ்க் முடிகிறது என்றும், மாணவர்களில் யார் சிறந்தவர் என்று ரித்விகா progress report கொடுத்து சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
அதன் படி ரித்விகா, அனைவருக்கும் மார்க்ஸ் போடுகிறார். இதில் மும்தாஸ்க்கு 6 மதிப்பெண் மட்டும் கிடைக்கிறது. இதற்க்காக மும்தாஜ் வாக்குவாதத்தில் ஈடு படுகிறார்.ஷாரிக் க்கு தூங்கியதால் மதிப்பெண் குறைக்க படுகிறது. செண்ட்ராயனுக்கு முழு பதிப்பேன் கொடுக்க பட்டு, சிரித்த மாணவன் என்று அறிவிக்க படுகிறது. இதை கேட்டதும் வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியத்தில் ஆகின்றனர்.
இத்துடன் luxury பட்ஜெட் டாஸ்க் முடிவடைகிறது.
கைவிடப்பட்ட மாணவர்களின் வருகை,
இன்றைய special guest ஆக கைவிடப்பட்ட குழந்தைகள் வருகின்றனர். இவர்கள் அப்பா, அம்மா இல்லாதவர்களும், கைவிட பட்டவர்களும் ஆவார்கள். சில குழந்தைகளை அவர் பாட்டி, பெரியம்மா மூலம் வளர்ந்து வருகிறார்கள்.அந்த குழந்தைகள் வந்ததும் house mates ஒவொரு குழந்தைகளும் போயி கட்டி பிடித்து கொள்கின்றனர். அவர்கள் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர். சிறிது நேரம் கழித்து bigg boss குழந்தைகளின் அறிவாற்றலை வெளிக்கொண்டுவர சில என்டர்டினிங் பொருள்கள் கொடுக்கிறார்.drawing sketch , glay கொண்டு அனைவரும் மனதுக்கு பிடித்ததை செய்யுமாறு சொல்கிறார். அனைவரும் house mates அனைவரின் உதவியுடன் சிறப்பாக முடிக்கின்றனர்.
cooking team குழந்தைகளுக்கு tea மற்றும் snacks கொடுக்கின்றனர். அதன் பிறகு கார்டன் ஏரியா வில் குழந்தைகள் தங்களை பற்றி அறிமுக படுத்துகின்றனர். அவர்கள் குடும்பம், வருங்காலத்தில் என்னவாக விரும்புகின்றனர் என்றும் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் அணைத்து குழந்தைகளும் house mate அனைவரின் பெயரையும் கூறுகின்றனர்.
அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் house mate அனைவர்க்கும் கண்ணீர் வர வைக்கிறது. இந்த சீன் தன ப்ரோமோவில் காமிக்க பட்டது,
இரவு 08 : 45 அளவில், குழந்தைகள் வீட்டை விட்டு அழைத்து செல்ல படுகின்றனர் மற்றும் வர்க்க நினைவாக வரைந்த ஓவியத்தை விட்டு செல்கின்றனர்.
அவர்கள் சென்ற பிறகு மும்தாஜ், வைஷ்ணவி கண்ணீர் கடலில் மூழ்கின்றனர். ஹவுஸ் mates அனைவரும் அந்த குழந்தைகளுக்கு வெளியில் சென்ற பிறகு உதவி செய்யவேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.
இதே நேரத்தில் மஹத், பாலாஜி படுக்கை அறையில் பேசியதாவது, வைஷ்ணவி பொய்யாக நடந்த கொள்வதாகவும், டேனியல் புறம் பேசுவதாகவும் சொல்கின்றனர்.
இத்துடன் இன்றய நாள் முடிகிறது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்! 🤫🤫 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/hm4ZuCQuSM
— Vijay Television (@vijaytelevision) July 19, 2018
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/Qk2wtSjZRu
— Vijay Television (@vijaytelevision) July 19, 2018
😢😢 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/tf6Q5qKfoA
— Vijay Television (@vijaytelevision) July 19, 2018

Comments
Post a Comment