Bigg Boss Tamil Season 2 | 23rd July, 2018 | Episode 37 | Day 36 : Mahat going to jail breaking bigg boss rules
நேற்றைய எபிசோடிங் தொடர்ச்சியாக அனைவரும் கமல் ஹாசன் அவர்களுடன் பேசியதை கலந்து பேசுகின்றனர். அதில் சென்ட்ராயன் பேசிய வார்தைகளை டேனியல் மும்தாஜிடம் சொல்லி கேலி செய்கிறார்.
இனொரு பக்கம் பாலாஜி, மற்ற ஹவுஸ் mates இடம் பொன்னம்பலம், மும்தாஜிடம் நடந்து கொண்டதை அவருடைய கேலித்தனத்துடன் செய்கிறார்.
இனொரு பக்கம் ஜனனி மற்றும் மஹத் பேசி கொள்கின்றனர். இந்த வாரம் ஷாரிக் ஐ nominate செய்ய போவதாக பாலாஜி, பொன்னம்பலம், ரித்விகா முடிவு செய்துள்ளனர் என்றும் இதை ஷாரிக் இடம் சொல்ல கூடாது என்றும் சத்தியம் வாங்குகிறார்.
அடுத்த படியாக பிக் பாஸ் அனைவரையும் living area வில் அழைத்து ஒரு குறும் படம் காமிக்கிறார். அதில் வீட்டில் தூங்குபவரையும் அந்த நாய் குறைத்தும் யாரும் அதை பொருட்படுத்தாமல் மறுபடியும் தூங்குவதும் காமிக்க பட்டது. அதில் மஹத், யாஸிக்கா, மும்தாஜ், பொன்னம்பலம், ஷாரிக் தூங்குகின்றனர். வேறு பொழிகளில் பேசுவதும், டாஸ்க் பேப்பர் கொடுத்த உடன் படிக்காமல் நேர தாமதம் செய்ததாகவும், காண்ப்பிசின் அறைக்கு அனுமதி இல்லாமல் மஹத் உள்ளே நுழைந்ததும் காமிக்க பட்டது.
பிக் பாஸ் ஹவுஸ் mates இடம் காண்பிக்க பட்ட குறும் படத்தில் யார் அதிகம் தவிர செய்தார்களோ அவர்களை சிறையில் அடைக்கும் படி அறிவிக்க படுகிறது. அதன் படி அனைவரும் மஹத் ஐ சிறையில் அடைகின்றனர்.
அந்த குறும் படத்தில் ஒரு காட்சியாக யாஸிக்கா மற்றும் ஐஸ்வர்யா ஹிந்தி பொழியில் பேசுகின்றனர். அவர்கள் என்ன பேசுனார்கள் என்று ஜனனி கேட்கிறார், அதற்க்கு வைஷ்ணவி பொழி பெயர்ப்பு செய்கிறார். அவர்கள் பேசிக்கொண்டது "நம்மிடம் ஒரு கிழவன் மாட்டிக்கொண்டான், அவனை அடி அடி னு அடிக்கணும்" இதுவாகும். அந்த நேரத்தில் பொன்னம்பலம் மற்றும் மஹத் இருந்தது குறிப்பிட தக்கது. அவர்கள் பொன்னம்பலத்தை பற்றி தான் பேசுகிறார்கள் என்று வைஷ்ணவி சொல்கிறார்.
இதனை அறிந்த ஐஸ்வரியா அவரிடம் சென்று சண்டையிடுகிறார். அப்பொழுது பாலாஜி அவரை தனியாக அழைத்து சென்று விடுகிறார்.
சிறையில் அடைக்க பட்ட மஹத் ஷாரிக்கை அழைத்து, ஜனனி சொல்ல கூடாது என்று வாங்கிய வாக்குறுதியை மறந்து சொல்கிறார்.
சும்மா இருந்த சங்கை ஊதி கேடுதான் என்ற பழப்பொழிக்கு இணங்க, அமைதியா இருந்த ஐஸ்வரிய இடம் வைஷ்ணவி சென்று பேச சண்டை பெரிதாக வெடிக்கிறது. இதில் ஐஸ்வர்யாவை தவறாக அனைவரிடம் அனைவரிடம் கூறுவதாக சண்டை போடுகின்றனர்.
ஹவுஸ் mate அனைவரும் இருவரையும் தனிமையில் அழைத்து செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து eviction process நடைபெறுகிறது. முடிந்த process இல் இவர்கள் தேர்வாகின்றனர்,
ஐஸ்வரியா
மஹத்
மும்தாஜ்
பொன்னம்பலம்
வைஷ்ணவி
ஆனால் ஐஸ்வர்யா விடம் "நிமிர்ந்து நில்" டாஸ்க் இல் பவர் கொடுக்க பட்டது, அதை உபயோகித்து இந்த வார eviction இருந்து தப்பிக்கிறார்.
இத்துடன் இந்த வார எபிசொட் முடிகிறது.
ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல்! 😲🤭 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/EhVWG8diwg
— Vijay Television (@vijaytelevision) July 23, 2018
ஆமா.. ஆமா.. ஆமா! 😲🤭 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/8dUQarGngr
— Vijay Television (@vijaytelevision) July 23, 2018
வெளிப்படையாக நடைபெற்ற வெளியேற்றத்திற்கான nomination! 🤔🙄 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/IdHLcdrRmg
— Vijay Television (@vijaytelevision) July 23, 2018
#VoteToSave உங்களுக்கு விருப்பமான #பிக்பாஸ் போட்டியாளருக்கு வாக்களிக்க 'bigg boss tamil vote' என Google Search செய்து வாக்களியுங்கள்! #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/yiFxo5T0gL
— Vijay Television (@vijaytelevision) July 23, 2018

Comments
Post a Comment