Bigg Boss Tamil Season 2 | 24th July, 2018 | Episode 38 | Day 37 : aiswarya misunderstanding others for everything


நேற்றைய எபிசொட் தொடர்ச்சியாக இன்றைக்கும் காமிக்க படிகிறது. அதில் டேனியல் மற்றும் பொன்னம்பலம் கலந்து உரையாடிக்கொள்கின்றனர். டேனியல் கு பொன்னம்பலம் அறிவுரை கூறுகிறார். ஆனால் அவர் அதை ஏற்க மறுக்கிறார்.
மஹாத்க்கு இரவு உணவாக கழி மற்றும் சாம்பார் வழங்க படுகிறது. அதை பார்த்த பாலாஜி கண் கலங்குகிறார்.

நாள் 37 விடிகிறது..

விடிந்ததும் யாஸிக்கா மஹத் இடம் வந்து பேசுகிறார். அவர்கள் பேசியது, டேனியல் இருமுறமும் மாத்தி மாத்தி பேசுவதக கூறினார்.

"எங்க ஏரியா உள்ள வராதே"

இன்றய டாஸ்க் வழங்க படுகிறது. டாஸ்க் பெயர் "எங்க ஏரியா உள்ள வராதே". வீடு இரு அணியாக பிரிக்க பட்டு வீட்டில் இருக்கும். இரு அணியினருக்கும் டாஸ்க் வழங்க படும், அதை முடிப்பவர் மட்டுமே வீட்டில் இருக்கும் அறைகளை உபயோகிக்க முடியும்.
முதல் சுற்றில் ஹவுஸ் mates இல் இருக்கும் நபர்கள் கார்டர்ன் area வில் வைக்க பட்டிருக்கும், மீன் மற்றும் கேசரியை சாப்பிட வேண்டும். இறுதியில் எந்த அணி அதிக bowl சாப்பிட்டார்களோ அவர்கள் மட்டுமே கிட்சேன் ஏரியா வை உபயோகிக்க முடியும்.
நீல நிற அணியிலிருந்து செண்ட்ராயனும், மஞ்சள் நிற அணியில் இருந்து ரித்விகா வும் கலந்து கொள்கின்றனர். இதில் 17 bowl சாப்பிட்டு வெற்றி பெறுகிறார். அதனால் நீல நிற அணி வெற்றி பெற்று கிட்சேன் ஏரியா வை கைக்கொண்டு வருகிறது.

இரண்டாவது சுற்றாக, ராணுவ தினத்தை நினைவு படுத்தும் வகையில் இந்த டாஸ்க் வழங்க படுகிறது. ராணுவ பயிற்சில் கொடுக்க படும் விளையாட்டை கொடுத்தார்கள். இந்த முறை கார்டர்ன் ஏரியா பந்தயத்தில் வைக்க படுகிறது. இதிலும் நீல நிற வெற்றி பெறுகிறது மற்றும் இடத்தை ஆக்கிரமிகிறார்கள் .

டாஸ்க் இன் விதிமுறையில் இல்லாத விஷயங்களை மஞ்சள் நிற அணி செய்கின்றது. அதாவது கிட்சேன் ஏரியா ஏற்கனவே நீல நிற அணியினரால் கைப்பற்ற பட்டது. ஆனால் மஞ்சள் நிற அணியினரான மும்தாஜ் மற்றும் ரித்விகா, கிட்சேன் ஏரியா வில் ஆள் இல்லை என்று சொல்லி அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார். ஆனால் இது விதிமுறைகளில் இல்லை என்றும் இனி மீறினால் மொத்த அணியினரும் பாதிப்புக்குளாவார்கள் என்றும் நடுவர் ஷார்க் ஆல் warning கொடுக்க படுகிறது.

விதியை மீறி kitchen ஏரியா வில் நுழைந்ததால், நீல அணியினர், மஞ்சள் அணிக்கு தண்டனை கொடுக்க நினைக்கின்றனர். அதனால் மிளகாய் சாப்பிட்டால் தான் சாப்பாடு வழங்க படும் என்றும் கொத்திகிற நீரை குடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.


இந்த சண்டையை பார்த்த மஹத், பிக் பாஸ் இடம் நல்ல வேலையாக நான் உள்ளே இல்லை என்று நன்றி சொல்கிறார்.

அடுத்து இடம் கிடைக்காத கடுப்பான நிலையில், mind game விளையாட முயற்சி செய்கின்றனர். மும்தாஜ், பாலாஜி கேலி செய்து சிரிக்கின்றனர். அதை ஐஸ்வரியா மனதில் வைத்து கொண்டு ரித்விகா அடுத்து என்ன டாஸ்க் இருக்கிறது என்று கேட்டதும், கோபத்துடன் அவருடன் சண்டை போடா தொடங்குகிறார். அவர் அடிமைத்தனமாக நடத்துவதாக கூறி கத்துகிறார்.

தொடர்ந்து ஐஸ்வர்யா "எல்லாரும் தப்பா புரிஞ்சுகிறார்கள்" அழுத படி பேசுகிறார். மும்தாஜ் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். டாஸ்க் செய்தால் மட்டும் தான் சாப்பாடு வழங்க படும் என்பது விதிமுறை. ஆனால் அதை மதிக்காமல் ஜனனி இடம் சண்டை போடுகிறார். கத்தி பேசினால் நான் கேட்க மாட்டேன் என்று அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா அழுத்தத்தால் அவரை சமாதானப்படுத்த யாஸிக்கா முயல்கிறார். ஆனால் விடாமல் அழுது வழிகிறார்.

இத்துடன் இன்றய எபிசோடை முடிகின்றனர்,



















Comments