Bigg Boss Tamil Season 2 | 4th July, 2018 | Episode 18 | Day 17 : Mahat arguing to Mumtaz and Secret task for mumtaz
Episode 18 | Day 17
பிக் பாஸ் வீட்டிலுள்ள வீட்டுக்காரர்கள் செவ்வாயன்று ஆடம்பர பட்ஜெட் பணியுடன் பிஸியாக இருக்கிறார்கள். 15 போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தோட்டத் துறையிலுள்ள ஒரு தொட்டியில் இருந்து நீர் கசிவதைத் தடுக்க வேண்டும். தொட்டியில் உள்ள ஓட்டைகள் மூடப்பட்டிருக்கும், இவை பணி தொடங்கும் போது அகற்றப்படும். ஆங்கில மொழியில் பேசுவதிலும், நாள் முழுவதும் தூங்குவதும் போன்ற விதிகளை மீறும் ஹவுஸெமட்களை அவர்கள் கண்டால், எதிர்க்கட்சிக்கு ஐந்து கூடுதல் Mug நீர் கிடைக்கும் என விதிகள் குறிப்பிடுகின்றன.
ஜனனி எதிர் அணியினை வாட்ச் செய்து கொண்டிருந்தார். இதில் Yasikaa பலமுறை இங்கிலிஷ் பேசினார் அதனால் tank இல் இருந்து 1 பக்கெட் நீர் எடுக்க வலியுறுத்தினார்கள்.
இதற்க்கு இடையில் பிக் பாஸ் அனைவரையும் அழைத்து தங்களது வாட்டர் tank நீர் அதிகரிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க படுகிறது. அந்த டாஸ்க் இல் வெற்றி பெரும் அணி க்கு 3 பக்கெட் நீர் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்க படுகிறது.
Garden area வில் ௨ பக்கெட் நிறைய குளிர்பானம் வைக்க பட்டிருக்கும், அணி உறுப்பினர்கள் தங்களின் வாய் நிறைய குளிர்பானத்தை நிரப்பி கொண்டு மறு முனையில் இருக்கும், இன்னொரு பக்கெட் இல் நிரப்ப வேண்டும்.இதில் பாலாஜி அணி வெற்றி பெறுகிறது.
😕🤔 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/mvFli1P5wN
— Vijay Television (@vijaytelevision) July 4, 2018
அன்பால் வெல்ல முடியாததை கோபம் வென்றிடுவதில்லை! 😲😲 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/a3vwOzLPYq
— Vijay Television (@vijaytelevision) July 4, 2018
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/khemit9CJs
— Vijay Television (@vijaytelevision) July 4, 2018
அந்த வெற்றிக்கு பிறகு, பிக் பாஸ் மும்தாஜ் அவர்களை கூப்பிட்டு ஒரு ரகசிய டாஸ்க் கொடுக்கிறார். அந்த டாஸ்க் இன் படி மும்தாஜ் தனது அணியின் வாட்டர் அளவை 1200 க்கு குறைக்க சொல்கிறார்.
மறுபடியும் பிக் பாஸ் அனைவர்க்கும் அடுத்து டாஸ்க் கொடுக்கிறார். ஆங்கில எழுத்துக்கள், நீச்சல் குளத்தில் போடப்பட்டிருக்கும். அதை சேமித்து "save water " என்று சேர்க்க வேண்டும். இதில் ஷாரிக் மற்றும் மஹத் கலந்து கொள்கின்றனர். இதிலும் பாலாஜி அணி வெற்றி பெறுகிறது.
மும்தாஜ் குடுத்த டாஸ்க் படி மும்தாஜ் ஆங்கிலத்தில் பேசி தனது அணியின் நீர் அளவை குறைத்து விடுகிறார். இது அந்த அணியின் உறுப்பினர்களுக்கு சந்தேகத்தை வர வளைகிறது.
இத்துடன் நாள் 17 முடிவடைகிறது.....
Watch this episode On Hotstar

Comments
Post a Comment