Bigg Boss Tamil Season 2 | 6th July, 2018 | Episode 20 | Day 19 : Misunderstanding between Mahat and Sentrayan
Episode 20 | Day 19
நாள் 19 : சுப்பம்மா சுப்பம்மா பாடலுடன் தொடங்குகிறது. பிக் பாஸ் அனைவரையும் லிவிங் ரூமிற்கு அழைத்து, நேற்றைய டாஸ்க்கு பரிசு வழங்குகிறது. பரிசாக maggie box கொடுக்க படுகிறது. அதில் தினமும் 4 பாக்கெட்ஸ் மட்டும் எடுக்க வேண்டும் என உத்தரவு விட படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த luxury டாஸ்க்கு 3300 புள்ளிகள் வழங்க படுகிறது. அதனை தொடர்ந்து வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.
Cooking team இல் இருக்கும் பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாக்கு வாதம் நடை பெறுகிறது. ஐஸ்வர்யா எந்த வேலையும் சரியாக செய்வதில்லை என்று பாலாஜி சொல்கிறார். ஐஸ்வரியா வை அனைவரும் குழந்தை போல் நடத்துகிறீர்கள் என்று பாலாஜி சொன்னதும், ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி இருவரிடத்தில் கருத்து வேறுபாடு நடக்கிறது.
ஐஸ்வர்யா அழுது கொண்டே படுக்கை அறைக்கு செல்கிறார். Yasikaa , ஐஸ்வரியா க்கு ஆறுதல் சொலிக்கிறார் மற்றும் எப்படி வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார். இதை புரிந்து கொண்ட ஐஸ்வரியா தனது வேலையை செய்கிறார்.
பாத்திரம் கழுவும் அணி சரியாக வேலை செய்யவில்லை என்று மஹத் மற்றும் ஜனனி பேசிக்கொள்ளும் போது, Mug இல் துர்நாற்றம் வருவதாக ஜனனி mug ஐ அனைவரிடமும் காமிக்கிறார். அனைவரும் sentrayanai அழைத்து குறை சொல்கிறார்கள். இதனால் சென்ட்ராயன் மற்றும் மஹத் இடையில் வாகு வாதம் நடைபெறுகிறது.
நாள் முடிவில் பிக் பாஸ் புது டாஸ்க் கொடுக்கிறார், ஹவுஸ் mate யாரை மிஸ் பண்றேங்கனு சொல்ல வேண்டும் மற்றும் அவர்கள் கொடுக்கும் செய்தி அவர்களிடம் சென்று அடையும் என்று சொல்கிறார்.
பாலாஜி, நித்தியா அவர்கள் குழந்தை நினைத்து அழுகின்றனர். டேனியல் அவருடைய அப்பா நினைத்து அழுகிறார். ஜனனி அவருடைய அப்பா அம்மா நினைத்து அழுகிறார்..
இப்படியே அழுத்த படி எல்லா உறுப்பினர்களும் பேசுகின்றனர்.
End of Episode 20.

Comments
Post a Comment