Bigg Boss Tamil Season 2 | Vijay TV | 11th July, 2018 | Episode 25 | Day 24 | Highlights : Ramya directly nominated to next week eviction

Episode 25 :
கடந்த இரு தினங்களாக luxury பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் நிறைய விதிமுறைகள் இருப்பதால் அனைவரிடையே சண்டை, வாக்கு வாதம் வருகிறது. காவலர்களாக இருக்கும் சென்ட்ராயன், மும்தாஜ் மற்றும் மஹத் இவர்களும் திருடர்களாக இருக்கும் ஐஸ்வர்யா, டேனியல் மற்றும் யாசிக்க இவர்களும் ஓன்று சேர்ந்து பொது மக்களாக இருக்கு அனைவரையும் துன்புறுத்துகின்றனர்.

இதனால் மஹத் மற்றும் பாலாஜி கருத்து வேறுபாடு நடைபெறுகிறது. இதில் மஹத், பாலாஜி யை மரியாதையை குறைவாக பேசிவிடுகிறார். இந்த சண்டை காரணமாக பொதுமக்கள் இந்த டாஸ்க் தொடர மாட்டோம் என்று பிக் பாஸ் இடம் சொல்கிறார்கள்.








சிறிது நேரம் கழித்து பாலாஜி பெட் ரூம் இல் அழுத்த படி இருக்கிறார். இதை பார்த்த மஹத் அவரிடம் வந்து மன்னித்து விடுமாறு கேட்கிறார். பாலாஜி உம அவரை நிராகரிக்கிறார். இதனால் மனமுடையாத மஹத் நானும் இந்த டாஸ்க் இல் இல்லை என்று சொல்லி விலகுகிறார்.

இதனை அறிந்த பிக் பாஸ், அனைவரையும் லிவிங் ஏரியா விற்கு அழைத்து யாரும் இந்த டாஸ்க் ஐ சரியாய் செய்யாததால் இந்த வார வீட்டின் தலைவி பொறுப்பில் இருந்து ரம்யா வை விளக்குவது மட்டுமல்லாமல் அடுத்த வார நீக்காத தேர்வுக்கு நேரடியாக செல்கிறார் என்று அறிக்கை விடுகிறார். இது டாஸ்க் யாரெல்லாம் செய்யவில்லை என்று சொலிகிறார்களோ அவங்களுக்கும் பொருந்தும் என்று சொலிகிறார். மற்றும் இந்த வார தற்காலிக தலைவி பொறுப்பை நித்தியா ஏற்கிறார்.





அதே நேரத்தில் இந்த டாஸ்க் இல் திருடர்களாக இருக்கும் அனைவர்க்கும் பாராட்டும் கிடைக்கிறது. அவரகள் மட்டும் தான் அந்த டாஸ்க் ஐ நிறுத்தாமல் தொடர்ந்து செய்கிறார்கள்.



இத்துடன் இந்த நாள் எபிசொட் முடிகிறது.





Comments