Bigg Boss Tamil Season 2 | Vijay TV | 25th July, 2018 | Episode 39 | Day 38 : Mahat Out, Balaji In

இந்த வார luxury பட்ஜெட் டாஸ்க் "எங்க ஏரியா உள்ள வராதே" தொடர்ந்து செல்கிறது. அதில் பல சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் கலந்து செல்கின்றன. இதில் நீல நிற அணி வீட்டின் இரு இடத்தை கைப்பற்றி உள்ளது. மஞ்சள் நிற அணி எதுவும் கைப்பற்ற வில்லை.
இந்நிலையில் சமையல் அறையினுள் நுழைய டாஸ்க் செய்த பிரககு தான் அனுமதி வழங்க பட்டுள்ளது.
இன்று காலை விடிந்ததும் அனைவரும் ஆரவாரத்துடன் எழுந்து ஆடிய நிலையில் காலை வணக்கம் சொல்லி பரிமாறுகிறார்கள். இன்றய எபிசோடில் மும்தாஜ் அழுவதையும், பிடிவாதம் பிடிப்பதும் மட்டும் காட்டி எபிசோடை முடித்துவிட்டார்கள்.

காலையில்வழக்கம் போல் மஞ்சள் அணி காலை உணவு சாப்பிடுவதர்கு டாஸ்க் செய்ய ரெடியாக இருந்தனர். அதன் படி ரித்விகா மற்றும் வைஷ்ணவி தங்களது டாஸ்க் ஐ முடித்து காபி குடித்துவிட்டு சென்று விடுகின்றனர். அடுத்த படியாக மும்தாஜ் வருகிறார். அவர்களுக்கு பொன்னம்பலம் அவர்கள் டாஸ்க் கொடுக்கிறார். அது என்னவென்றால் இஞ்சி தின்ற படி கார்டர்ன் ஏரியா வை 3 சுற்று சுற்றிவர வேண்டும் என்கிறார்.

ஆனால் மும்தாஜ் அவர்கள் அதனை ஏற்க மறுக்கிறார். என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது என்கிறார். அதற்க்கு பொன்னம்பலம் அதை செய்தல் மட்டும் தான் சாப்பாடு வழங்க படும் என்கிறார். மும்தாஸும் கோவத்தில் சென்று விடுகிறார்.

இந்த சண்டையெல்லாம் முடிந்ததும், பிக் பாஸ் அனைவரையும் அழைத்து, ராணுவ வீரர்களை நினைவு படுத்தும் வகையில் கவிதை எழுத சொல்கிறார்கள். இதில் யார் ரசிக்கும் படியாக எழுதுகிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்க படும் என்று அறிவிக்க படுகிறது.

இதில் டேனியல் அந்த பரிசை வெல்கிறார். அந்த பரிசு தான் TVS star city பைக். அவர் வீட்டை விட்டு செல்லும் பொது அது வழங்க படும்.






இந்த விஷத்தை படுக்கை அறையில் ஷாரிக், மும்தாஜ் மற்றும் மஹத் விவாதிக்கிறார்கள். மும்தாஜ் அவர்கள் ரொம்ப அகங்காரம் பிடித்து பேசுவதாகவும். எல்லாத்துக்கும் கோவம் படுவதாகவும் பேசிக்கொள்கின்றனர். காலை உணவு உண்ணாத மும்தாஜ் ஐ பாலாஜி சமாதான படுத்தி டாஸ்க் செய்ய சம்மதிக்க வைக்கிறார்.
இந்த முறை கார்டர்ன் ஏரியா வை சுற்றி வராமல், சமையல் கட்டை 25 முறை சுற்றி வர சொல்கிறார்கள். மும்தாஜ் உம அதை செய்ய தொடங்குகிறார். சுற்றிக்கொண்டிருக்கும் பொழுதே என்னுடைய காபி நன் தன போடுவேன் என்று சொல்கிறார் அதற்க்கு ஜனனி முடியாது, நாங்கள் தன போட்டு தருவோம் என்று கூறியதும். மும்தாஜ் எனக்கு சாப்பாடும் வேண்டாம் இந்த டாஸ்க் உம வேண்டாம் என்று கிளம்பிவிடுகிறார்.

நடுவரான ஷாரிக் இதை பார்த்து, இதற்க்கு தண்டனை கொடுக்கும் விதமாக லிவிங் ஏரியா வை 100 முறை சுற்றிவர சொல்கிறார். ஆனால் அதற்க்கும் முடியாது என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் மும்தாஜ் கொஞ்சம் சத்தம் அதிகம் வைத்து பேசியதால் கோவம் அடைந்த ஷாரிக் நான் தலைவர் என்னிடம் கத்த கூடாது, இனி கத்தினால் பிளாஸ்டர் போட்டுருவேன் என்று சொல்கிறார். நன் கத்த தான் செய்வேன் வேணும்னா நீ காட்டன் காதில் வைத்து கொள் என்று வாக்கு வாதத்தில் ஈடு படுகின்றனர்.

வீட்டின் அடுத்த இடத்தை பிடிக்க டாஸ்க் கொடுக்க படுகிறது, இந்த முறை படுக்கை அரை. கொடுக்க பட்ட டாஸ்க் என வென்றால், கார்டன் ஏரியா வில் 2 கதவுகள் இருக்கும் அது 3 பூட்டுக்களால் பூட்டப்பட்டிருக்கும். அதனுடைய சாவிகள் லெதர் ஜாக்கெட் இல் மாட்ட பட்டிருக்கும். அந்த ஜாக்கெட் ஐ இரு அணியிலிருந்து யாரேனும் அணிந்து கொள்ளவேண்டும். எதிர் அணியினர் அவர்களை துரத்தி பிடித்து அந்த சாவிகளை கைப்பற்றி பூட்டுகளை திறக்க வேண்டும்.
மஞ்சள் நிற அணியில் இருந்து யாசிக்க மற்றும் வைஷ்ணவியும், நீல நிற அணியிலிருந்து பொன்னம்பலம் மற்றும் டேனியிலும் கலந்து கொள்கின்றனர்.
இதில் மஞ்சள் நிற அணி வெற்றி பெறுகிறது மற்றும் படுக்கை அறையை காய் போற்றுகிறது.

Mahat Out, Balaji In

வீட்டில் இனொரு பகுதி மட்டுமே உள்ள நிலையில், அதை கைப்பற்ற மஞ்சள் நிற அணிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க படுகிறது. அதாவது மஹத்தை அவர்கள் அணியில் சேர்த்து கொள்ளலாம், அதற்க்கு பதிலாக இனொருவர் அந்த அணியில் இருந்து ஜெயிலினுள் செல்ல வேண்டும். இதனை ஏற்று பாலாஜி சிறையினுள் சென்று மஹத்தை விடுவிக்கிறார்.

நாளைக்கு பார்ப்போம், யார் toilet ஏரியா வை கைப்பற்றுகிறார்கள் என்று.

இத்துடன் எபிசொட் முடிகிறது.
Read Previous episode 38

Promos















Comments