நாள் 52 :
இந்த வார luxury பட்ஜெட் டாஸ்க் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.
மும்தாஜ் கதாபாத்திரத்தை செய்யும் மஹத் கொஞ்சம் அருவருப்பான முறையில் செயலகளை செய்கிறார். அதை பார்க்கும் மும்தாஜ் எதும் பேசாமல் அமைதியாக உள்ளார். பிக் பாஸ் கொடுத்திருக்கும் ரகசிய டாஸ்க் தான் அவரை இவ்வாறு செய்ய வைக்கிறது.
ரகசிய டாஸ்க் இல் இன்னும் ஜனனி மற்றும் பாலாஜி இவர்கள் இருவரை மற்றும் நீல நிற அணி நினைக்கும் action களை செய்ய வைக்க வேண்டும். அதற்க்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இனொரு பக்கம் சிகப்பு நிற அணி அவர்கள் கதாபாத்திரத்தில் சரியாக செய்து வருகின்றனர். மஹத் கதாபாத்திரத்தை செய்யும் பொன்னம்பலம் அவருடைய girl friend அழைக்கும் செல்ல பெயர் கொண்டு அனைத்து கேமரா முன் சென்று அழைக்கிறார். அதை பார்த்து மஹத் முகத்தை சுளிக்கிறார்.
ஜனனியை பயமுறுத்தும் வகையில் பல்லியை எடுத்து போட முயற்சிக்கின்றனர். ஆனால் அது உண்மையில் பல்லி இல்லை. அதை பார்த்து ஜனனியும் பயப்படுகிறார்.
பாலாஜியை கெட்ட வரத்தை பேசவைக்க வேண்டும் என்பது அடுத்த செயல், அதற்க்கு நீல நிற அணி வைஷ்ணவியை அவர் முன்பு சென்று டீ-ஷர்ட் ஐ கழட்ட சொல்கிறார் டேனியல், இதில் டேனியல் எவரு விளையாடுகிறார் என்பது தெரிய வருகிறது. ஐஸ்வரியா அவரின் மேல் சாம்பார் ஊற்ற வைஷ்ணவியும் படுக்கை அறைக்கு ஓடி சென்று டிரஸ் மாற்றுகிறார் அதை பார்த்து பாலாஜி முகம் சுளிக்கிறார்.
இந்த செயல்களை பார்த்து கொண்டிருக்கும் நடுவர் ரித்விகா அனைவரையும் அழைத்து உடல் ரீதியான எந்த செயலையும், மனசு ரீதியான செயலையும் செய்ய கூடாது என்று சொல்கிறார். அதனால் கோவம் அடைகிறார் யாஸிக்கா. அவர் பல்லியை உபயோகித்ததை சுற்றிகாமிரார். அதை கேட்டதும் மஹத் கோவமடைந்து கத்துகிறார். இருவரும் குரல் உயர்த்தி பேசுகின்றனர். பொன்னம்பலம், மஹத்தை தனியே அழைத்து சென்று சமாதான படுத்துகிறார்.
இத்துடன் இந்த வார டாஸ்க் முடிகிறது.
அனைவரும் கட்டி தழுவி கொண்டாடுகின்றனர்.....
இதை அடுத்து கலைஞர் மறைந்ததை அனைவருக்கும் தெரிவிக்கின்றனர். அனைவரும் ஆச்சரியத்தில் ஆள்கின்றனர். மஹத் அழ ஆரம்பிக்கிறார். அவரை அனைவரும் சமாதானப்படுத்துகின்றனர். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்று பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்துடன் இன்றய எபிசொட் முடிகிறது..
Promos:

😢🙏🙏 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/5GfcIIx88X
— Vijay Television (@vijaytelevision) 8 August 2018
தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகத்திற்கு வருபவர் திரு. மு. கருணாநிதி அவர்கள்! 😢🙏🙏 #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/ANSNUifunV
— Vijay Television (@vijaytelevision) 8 August 2018
திரு. மு. கருணாநிதி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்! 😢🙏🙏 #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/OMErysCSEm
— Vijay Television (@vijaytelevision) 8 August 2018
Comments
Post a Comment